English

Tamil சுவாமி விவேகானந்தர்

சுவாமி விவேகானந்தர், ஒரு தலைசிறந்த இந்திய‌ இந்து சமயத் தலைவர்.

சுவாமி விவேகானந்தர் (Swami Vivekananda) பத்தொன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த‌ இந்தியாவின் தலைசிறந்த சமயத் தலைவர்களுள் ஒருவராவார்.

இவர் இந்தியாவிலும் மேலைநாடுகளிலும் அத்வைத வேதாந்த தத்துவங்களை அடிப்படையாகக் கொண்ட பல சொற்பொழிவுகளையும், இந்து மதத்தின் சிறப்பினைப்பற்றியும், பாரத‌ நாட்டின் உயர்ந்த‌ பண்பாட்டினைப் பற்றியும் பல‌ சொற்பொழிவுகளையும் ஆற்றியுள்ளார். 1893 ஆம் ஆண்டு அவர் சிகாகோவில் உலகச் சமயங்களின் பாராளுமன்றத்தில் நிகழ்த்திய சொற்பொழிவுகள் உலகப்புகழ் பெற்றது.

இதுபோன்ற‌ வினா விடைகள்