English

Tamil DSLR கேமரா

Digital single-lens reflex camera

ஒரு டிஜிட்டல் சிங்கிள் லென்ஸ் ரிஃப்ளெக்ஸ் கேமரா ( டிஜிட்டல் எஸ்எல்ஆர்(digital SLR) அல்லது டிஎஸ்எல்ஆர்(DSLR) ) என்பது ஒளியியல்(optics) மற்றும் ஒரு சிங்கிள் லென்ஸ் ரிஃப்ளெக்ஸ் கேமராவின்(SLR camera) பொறிமுறைகளுடன் (mechanism) டிஜிட்டல் இமேஜிங் சென்சார் இணைத்து வடிவமைக்கப்பட்ட‌ ஒரு டிஜிட்டல் கேமரா ஆகும்.

பிரபலமான‌ DSLR வ‌கை கேமராக்கள் சில‌

Canon Digital Rebel
Nikon D90
Pentax K10D

அம்சங்கள்

டிஎஸ்எல்ஆர்கள் ( DSLR Cameras ) கீழ்கண்ட‌ வசதிகளுடன் கட்டுப்படுத்த அனுமதிக்கும்:

ஷட்டர் வேகம் shutter speed
இடைக்கண் Aperture
படத்தின் வேகம் Film Speed
துல்லிய‌ இலக்கு focus point
பெரிதாக்குதல் (பல்வேறு லென்ஸ்கள் மூலம்) magnification (through the use of various lenses)
கூடுதல் ஃப்ளாஷ் பெறுவதற்கான ஆற்றல்களை capability for add-on flashes
தொலை வெளியீடுகளில் remote releases
கூடுதல் பேட்டரி பேக் additional battery packs

இதுபோன்ற‌ வினா விடைகள்