English

Tamil விண்வெளிக்குச் சென்ற‌ முதல் பெண் யார்

வாலன்டீனா டெரெஷ்கோவா (Valentina Tereshkova)

வாலன்டீனா டெரெஷ்கோவா, சோவியத் ஒன்றியத்தின்(ரஷ்யா) ஓய்வுபெற்ற விண்வெளி வீராங்கனையும் முதற்தடவையாக விண்வெளிக்குச் சென்ற பெண்ணும் ஆவார்.

வோஸ்டாக்-6 என்ற விண்கலம் வாலண்டினாவை ஏற்றிக்கொண்டு 1963 ஜூலை 16 ம் தேதி வானத்தை நோக்கிப் புறப்பட்டது. இவர் பூமிப்பந்தை சுற்றி 48 முறை அதாவது 70 மணிநேரம் 50 நிமிடம் விண்வெளியில் வலம் வந்தார். விண்வெளிக்குச் சென்ற முதல் பெண்மணி என்ற பட்டத்தையும், அதிக நேரம் விண்வெளியில் தங்கி இருந்த விண்வெளி வீரர் என்ற பட்டத்தையும் பெற்றார்.

இதுபோன்ற‌ வினா விடைகள்