English

Tamil பால் பொருட்களின் பெயர் என்ன‌

பால் பொருட்கள் பால், தயிர், மோர், வெண்ணெய், பாலாடை, பனீர், நெய் என்பன‌.

பால் Milk
தயிர் Curd
மோர் Buttermilk
வெண்ணெய் Butter
பாலாடை Cheese
பனீர் Paneer
நெய் Ghee

இதுபோன்ற‌ வினா விடைகள்