English

Tamil BPO

Business process outsourcing

வணிகச் செயலாக்க அயலாக்கம் (BPO) என்பது, மூன்றாம் தரப்பு சேவை வழங்குநருக்கு (சேவை புரியும் நிறுவனத்திற்கு) குறிப்பிட்ட வணிகச் செயல்பாடுகள் மற்றும் பொறுப்புகளை ஒப்பந்த முறையில், மற்றொரு நிறுவனம் (அளிக்க முனையும் நிறுவனம்) அளிப்பதாகும்.

அயல்நாட்டு அயலாக்கம் (ஆஃப்ஷோரிங் - off shoring),அருகாமை அயலாக்கம் (நியர்ஷோரிங் - near shoring),இல்ல அயலாக்கம் (ஹோம் ஷோரிங் - home shoring), பணியமர்த்தல் செயலாக்க அயலாக்கம், மென்பொருள் சோதனை அயலாக்கம், வலைத்தள மேலாண்மை அயலாக்கம் எனப் பல‌வகைப்படும்

இதுபோன்ற‌ வினா விடைகள்