English

Tamil கூகிள் நிறுவப்பட்ட‌ ஆண்டு / நாள்

September 4, 1998

September 4, 1998

1998ல் லாரி பேஜ் (Larry Page) மற்றும் சேர்ஜி பிரின் (Sergey Brin) ஆகியோரால் கூகிள் துவக்கப்பட்டது. இணையத் தேடுபொறித் (web search) தொழில்நுட்பம், மேகக் கணிமை, இணைய விளம்பரத் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் இந்நிறுவனம் செயல்படுகிறது. கூகுள் மெயில் (google mail), கூகுள் டிரைவ் (google drive), கூகுள் பிளஸ் (google plus) , கூகுள் மேப்ஸ் (google maps), கூகுள் நியூஸ், பிளாக்கர், யூ ட்யூப் (Youtube) போன்ற சேவைகள் மிகப் பிரபலமானவை.

இதுபோன்ற‌ வினா விடைகள்