English

Tamil ஃபேஸ்புக் எந்த‌ ஆண்டு நிறுவப்பட்டது

February 4, 2004

சமூக வலையமைப்பு (social networking) நிறுவனமான‌ ஃபேஸ்புக்(Facebook), மார்க் சக்கர்பர்க் ( Mark Zuckerberg) எனும் ஹார்வர்ட் பல்கலைக்கழக (Harvard University) மாணவன் மற்றும் நண்பர்களான எடுடாரோ சாவ்ரின், டஸ்டின் மாஸ்கோவிட் போன்றோர்களால் தொடங்கப்பட்டது.

இதுபோன்ற‌ வினா விடைகள்