English

Tamil யூடியூப் எந்த‌ ஆண்டு நிறுவப்பட்டது

பெப்ரவரி 14, 2005

யூடியூப் (YouTube), பேபால் () நிறுவனத்தின் முன்னாள் ஊழியர்களான‌ சாட் ஹர்லி, ஸ்டீவ் சென், மற்றும் ஜாவேத் கரீம் ஆகியோரால் நிறுவப்பட்டது (February 14, 2005ல்). யூடியூபை அக்டோபர் 2006இல் கூகிள் நிறுவனம் வாங்கி தனது சேவைகளில் ஒன்றாகச் சேர்த்துக் கொண்டது.

யூடியூப் வீடியோவை டவுன்லோடு (நிகழ்படத்தைத் தரவிறக்கம்) செய்ய‌ இந்த‌ இணையதளங்கள் அனுமதிக்கும்.
http://catchvideo.net/
http://www.savevid.com/

இதுபோன்ற‌ வினா விடைகள்