English

Tamil RPM

Revolutions per minute

Revolutions per minute என்பது சுழற்சியின் நிகழ்வெண் அளவீடாகும். இது ஒரு நிலையான அச்சை சுற்றி ஒரு நிமிடத்திற்கு நிறைவான‌ சுழற்சியின் எண்ணிக்கையைக் குறிக்கிறது.
பொதுவாக‌ இதன் அலகு குறியீடு r/min எனப்படும். பிரஞ்சில் இதனை, tr/mn (tours par minute) பொதுவாக பயன்படுத்தப்படும், மற்றும் ஜெர்மனில் U/min (Umdrehungen pro Minute) எனக் கொள்ளப்படுகிறது

இதுபோன்ற‌ வினா விடைகள்