English

Tamil கிராமபோன் கண்டுபிடித்தவர் யார்

எமிலி பேர்லினர் (Emile Berliner)

எமிலி பேர்லினர் (Emile Berliner) என்பவர் 1887 இல் கிராமபோனுக்கான காப்புரிமத்தைப் பெற்றார்

எடிசன் போனோகிராப் கண்டுபிடித்தார், பெல் ( Alexander Graham Bell)அதன் வடிவமைப்பினை மேம்படுத்தினார்

எமிலி பெர்லினெர் தாமஸ் எடிசன் மற்றும் அலெக்சாண்டர் பெல்லின் முந்தைய கண்டுபிடிப்பான‌ சிலிண்டர்களில் இசைப்பதிவு செய்வத்ற்குப் பதிலாக‌, தட்டையான (Flat Disks) வட்டுகள் பயன்படுத்தி இசையினைப் பதிவு செய்த‌ முதல் நபர் ஆவார்.

இதுபோன்ற‌ வினா விடைகள்