English

Tamil USB

USB- Universal Serial Bus (அகிலத் தொடர் பாட்டை) என்பது கணினியுடன், கணினியின் புறப் பாகங்களை தகவல் தொடர்புக்காக‌ இணைப்பதற்காகவும், மின்னூட்டம் அளிப்பதற்காகவும் தயாரிக்கப்பட்டவை. இவை விசைப்பலகைகள், டிஜிட்டல் கேமராக்கள், கைபேசிகள், ஃப்ளாஷ் டிரைவ், சுட்டிகள், விசைப்பலகைகள், அச்சுப்பொறிகள், கையடக்க மீடியா பிளேயர்கள், வட்டு இயக்கிகள் மற்றும் பிணைய அடாப்டர்கள் போன்ற‌ சாதனங்களை இணைத்து, தகவல் பரிமாற்றங்களை செய்ய‌ உதவுகின்றன‌.

இதுபோன்ற‌ வினா விடைகள்