English

Tamil Window Shopping

எந்த கொள்முதலும் (பொருட்கள் வாங்காமல்) செய்யாமல் கடையில் உள்ள ஜன்னல்கள் (அ) காட்சி பெட்டியில் உள்ள‌ பொருட்களை பார்த்து திரும்ப‌ வருவதாகும். இப்படிப்பட்ட‌ மக்கள் பெரும்பாலும் பொழுதினைக் கழிப்பதற்காகவும், வேடிக்கைப் பார்ப்பதற்கும் கடைத்தெரு அல்லது அங்காடி அல்லது வணிக வளாகங்கள் (shopping complex) செல்வர் என்க் கருதப் படலாம்.

இதுபோன்ற‌ வினா விடைகள்