English

Tamil Co-Ed

Co-Ed என்பது coeducation (ஒரு அமெரிக்க ஆங்கிலச் சொல்) எனும் சொல்லின் சுருக்கம் ஆகும். இம்முறைக் கல்வி பயிற்றுவிக்கப்படும் பள்ளிக் கூடங்களில் ஆண் மற்றும் பெண் ஆகிய‌ இரு பாலரும் ஒருங்கிணைந்து கல்வி கற்கின்றனர்.

இதுபோன்ற‌ வினா விடைகள்