English

Tamil Cloud computing என்றால் என்ன‌

கிளவுட் கம்ப்யூட்டிங் என்பது ஒரு கணினியின் புரோகிராம்கள் / டூல்/ அப்ளிகேஷன்ஸ்களை இணையம் மூலம் பெறத்தகும் ஒரு ஏற்பாடு ஆகும். இதன்மூலம் ஒரு நிறுவனம் தன் கணினிகளிலும் மென்பொருட்களிலும் கட்டமைப்பொன்றை அமைக்காமல் பயன்பாட்டுக் கட்டண முறையில் தனது கணிமைத் தேவைகளை பலவேறு இடங்களிலிருந்தும் கணிமை நிறுவனங்களிலிருந்தும் பெற இந்த தொழில்நுட்பம் உதவுகிறது.

இதுபோன்ற‌ வினா விடைகள்