English

Tamil Obesity

உடற் பருமன்

அளவுமீறிய வகையில் உடல் சதைபோடுவதை உடற் பருமன் (obesity) அல்லது உடல் கொழுப்பு எனலாம்.

ஒருவர் உடல் பருமன் கூடியவரா என்று அறிய உடல் பருமன் சுட்டு என்ற எளிய கணிப்பீட்டை பயன்படுத்துகின்றார்கள். ஒருவரின் உடல் பருமன் சுட்டின் பெறுமானத்தை அவருடைய நிறையை அவரது உயர அளவின் சதுக்கத்தால் பிரிப்பதால் பெறப்படுகின்றது. (BMI = kg/m^2).) பின்னர் ஒரு ஏற்றுக்கொள்ளப்பட்ட அட்டவணையைப் பயன்படுத்தி உடல் பருமன் அதிகமா இல்லையா என்று கணிக்கப்படுகின்றது. இது ஒரு மட்டுப்படுத்தப்பட்ட கணிப்பீடே.

உடல் பருமனுக்கான காரணங்கள்

அதிகமாக உணவு உண்ணல்
உடல் உழைப்பு இன்மை / சாப்பிடுவிட்டு அமர்ந்திருந்து வேலைசெய்தல்
அமர்ந்தியங்கும் வாழ்முறை / உடற்பயிற்சியற்ற‌ சொகுசு வாழ்க்கை

இதுபோன்ற‌ வினா விடைகள்