English

Tamil Antigen

பிறபொருளெதிரியாக்கி (Antigen) என்பது உடலிலுள்ள நோய் எதிர்ப்பாற்றல் முறைமையால் உடலுக்குள் உட்புகும் (நுண்ணுயிரி / இரசாயனம் / வைரஸ் / வேற்றுபொருள் ) ஒரு பொருளாக அடையாளம் காணப்பட்டு, உடலினுள் பிறபொருளெதிரி (antibodies) உருவாவதைத் தூண்டக்கூடிய ஒரு மூலக் கூறாகும்.

இதுபோன்ற‌ வினா விடைகள்