English

Tamil SAP என்றால் என்ன‌

SAP AG / எஸ்ஏபி ஏஜி ஐரோப்பாவின் பெரிய மென்பொருள் நிறுவனம் ஆகும். இன்னிறுவனம் ஜெர்மனியின் வால்டோர்ஃப் நகரை தலைமையிடமாகக் கொண்டுள்ளது. இந்நிறுவனம் தன்னுடைய‌ SAP ERP Enterprise Resource Planning (ERP) எனும் மென்பொருள் மூலம் உலகளவில் நன்கு அறியப்படுகிறது.

SAP நிறுவனம் "சிஸ்டம் அனாலிஸிஸ் அண்ட் ப்ரோக்ராம் டெவலப்மெண்ட்" (Systemanalyse und Programmentwicklung) என்ற பெயரில், ஐந்து முன்னாள் IBM பொறியாளர்களால் (டயட்மர் ஹோப், ஹன்ஸ்-வெர்னெர் ஹெக்டார், ஹஸ்சோ ப்ளாட்னெர், க்ளாஸ் E. சிர்ரா மற்றும் க்ளாஸ் வெலன்ரியுத்தர் ஆகியோர்) படென்-உர்டெம்பெர்க்கின் மேன்ஹெய்மில் 1972 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது

SAP

இதுபோன்ற‌ வினா விடைகள்