English

Tamil Muffin

ஒருவகை விரைவு ரொட்டி

ஒருவகை விரைவு ரொட்டி ஆகும்.

மஃப்பின் (Muffin) எனப்படுவது ஒரு நபருக்காக‌ தயார் செய்யப்படும் ஒருவகை விரைவு ரொட்டி ஆகும். மஃப்பின் அமெரிக்கர்களால் அறிமுகப்படுத்தப்பட்டது. கப்கேக் போன்று அளவிலும், வடிவிலும் மற்றும் சமைக்கும் முறையைக் கொண்டது. மஃப்பின்கள், சோளம் அல்லது பாலாடை அல்லது புளுபெர்ரி (blueberry) அல்லது வாழை போன்ற இனிப்பு வகைகள் என சுவை இரகங்கள் கொண்டது.

இதுபோன்ற‌ வினா விடைகள்