English

Tamil ஒரு குயர் பேப்பரில் எத்தனை தாள்கள் இருக்கும்

ஒரு குயர் = 25 தாள்கள்

25 sheets = 1 quire

ஒரு குயர் காகிதம் எனும் அளவீடானது, ஒரே அளவு மற்றும் தரம் கொண்ட‌ 25 காகிதத் தாள்கள் ஆகும். அதாவது 500 தாள்கள் கொண்ட‌ கட்டில் 1/20 பங்கு (1/20 of a ream of 500 sheets) .

500 sheets = 20 quires = 1 ream

இடைக்காலங்களில் ஒரு குயர் காகிதம் என்பது இரு தாள்களின் அளவுடன் ஒரு மடிப்பினைக் கொண்டு 4 பக்கங்கள் உடைய‌ காகிதங்களாய் கணக்கிடப்பட்டன‌.

இதுபோன்ற‌ வினா விடைகள்