English

Tamil PAN அட்டை என்றால் என்ன‌?

நிரந்தர கணக்கு எண் (Permanent Account Number ‍: PAN) என்பது வருமான வரி துறையால் வழங்கப்படும் பத்து இலக்க எண் கொண்டுள்ள‌ அட்டையாகும். இது வரி செலுத்துபவரை அடையாளம் காட்டவும், ஒரு "தனி நபரின்" அனைத்து வங்கி பரிவர்த்தனைகளை இணைக்கவும் உதவுகிறது.

இதுபோன்ற‌ வினா விடைகள்