First women Governor of India | Objective GK

English

Tamil இந்தியாவின் முதல் பெண் ஆளுநர் யார்

சரோஜினி நாயுடு அல்லது சரோஜினி சட்டோபத்யாயா

1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 15 ஆம் நாள் இந்தியா சுதந்திரம் பெற்றபிறகு அவர் யுனைட்டட் ப்ரொவின்சஸ் (தற்போது உத்தரப்பிரதேசம் என்று அழைக்கப்படுகிறது) ன் ஆளுனராக பதவியேற்றார். இவர்தான் இந்தியாவின் முதல் பெண் ஆளுனராவர்.

இதுபோன்ற‌ வினா விடைகள்