ஆப்பிள் பை (Apple pie) | Tamil GK

English

Tamil ஆப்பிள் பை (Apple pie)

பலகாரம்

ஆப்பிள் பை என்பது துண்டாக்கப்பட்ட ஆப்பிள்கள் நிரப்பப்பட்ட இனிப்பான‌ மாவுப் பலகாரம் (sweet pastry) ஆகும். இது அமெரிக்காவில் ஒருவகை இனிப்பு பண்டமாகும். இப்பலகாரமானது ஓவன்களில் () வேகவைக்கப்படுகின்றது. பின் நன்கு கடைய‌ப்பட்டு மெலிதாக்கப்பட்ட‌ கிரீம் உடனும் , ஒரு கப் காஃபியுடனும் பரிமாரப்படுகின்றது.

இதுபோன்ற‌ வினா விடைகள்