English

Tamil Haggis

Haggis என்பது துண்டுகளாக்கப்பட்ட செம்மறியாட்டின் கல்லீரல், நுரையீரல், இதயம், ஓட்ஸ், வெங்காயம், கெட்டி கொழுப்பு மற்றும் சுவையூட்டு பொருட்கள் கொண்டு தயார் செய்யப்பட்டு அதனை ஆட்டின் வயிற்றுனுள் வைத்து அடைத்தவாறு வேகவைக்கப்பட்டு தயாரிக்கப்படும் ஒரு பாரம்பரிய ஸ்காட்டிஷ் தொத்திறைச்சி ஆகும். பெரும்பாலான haggis பகுதி சமைத்த படி விற்கப்படுகிறது. ஒன்று அல்லது இரண்டு மணி நேரம் கொதிக்கும் நீரில் வேகவைக்கப்படுகிறது. இதுபோன்று சைவ haggis, பீன்ஸ்களை அடிப்படையாக கொண்டு பிசைந்த‌ உருளைக்கிழங்குடன் தயாரிக்கப்படுகிறது.

இதுபோன்ற‌ வினா விடைகள்