English

Tamil Chrome, குரோம்

குரோம் (Chrome) எனப்படுவது பிரதிபலிக்கும் ஒளியின் வண்ணம் (அ) நிறத்தினைக் குறிக்கும்.

சிலப்பொழுது வெள்ளி என்ற‌ழைக்கப்படுகிறது. ஆனால் அது வெள்ளி இல்லை. குரோம் குரோமியம், எனும் மிகவும் கடினமான மற்றும் நிலைத்து நிற்கக்கூடிய உலோகத்தினால் தயாரிக்கப்படுகிறது. ஒரு மெல்லிய அடுக்கு குரோமியம் உலோகம் மெருகேற்றப்பட்ட‌ மற்ற‌ உலோகப்பொருட்களின் மீது மின்முலாம்(electroplating) மூலம் பூசப்படுவதால் அது ஒரு கண்ணாடி போன்ற ஒளியினை பிரதிபலிக்கிறது.

குரோம், வெள்ளியை விட கடுமையானதாக‌ இருந்தாலும் அது நிறையவே வெளிச்சத்தினைப் பிரதிபலிக்கிறது மற்றும் வெள்ளி போன்ற ஒளியினை கொடுக்க முடியாது.

இதப்பற்றியும் அறிந்து கொள்ளுங்கள்

குரோம் உலாவியைப் பார்க்கவும் (Chrome or Chromium Browser)

இதுபோன்ற‌ வினா விடைகள்