English

Tamil Investments

இன்வஸ்ட்மெண்ட் (Investment) என்பதற்கு முதலீடு என்று தமிழில் பொருள்படும். ஒரு குறிப்பிட்டத் தொகையினை ஒரு குறிப்பிட்ட‌ கால‌ அளவிற்கு ஏதேனும் ஒரு முறையில் சேமித்து வைத்துக் கொள்வதும் அதனிலிருந்து பெறப்படும் வருமானமும் ஆகும்.

முதலீடு செய்வதற்கான‌ வழிகள்

நிரந்தர‌ வைப்பு கணக்கு
பங்குகளில் முதலீடு செய்வது
மியூச்சுவல் பஃண்ட்களில் முதலீடு செய்வது
ரியல் எஸ்டேட் முதலீடுகள்

இதுபோன்ற‌ வினா விடைகள்