English

Tamil Mutual fund types

மியீச்சுவல் ஃபண்ட் வகைகள் என்னென்ன ?

01. குரோத் ஃபண்ட் எனப்படும் வளர்ச்சி நிதிகள் (Growth Funds)
02. இன்கம் ஃபண்ட் எனப்படும் வருமான‌ நிதிகள் (Income Funds)
03. பேலன்ஸ் ஃபண்ட் எனப்படும் சனிலை நிதிகள் (Balanced Funds)
04. இன்டெக்ஸ் ஃபண்ட்ஸ் (Index Funds)

இதுபோன்ற‌ வினா விடைகள்