English

Tamil Mutual fund plans

மியூச்சுவல் ஃபண்ட் பிளான்கள் யாவை?

பொதுவாக‌ மியூச்சுவல் ஃபண்ட் பிளான்கள் மூன்று வகைப்படும்.

டிவிடண்ட் பிளான்

இப்பிளான்களில் முதலீட்டாளர்களுக்கு ஒரு குறிப்பிட்ட‌ கால‌ இடைவெளியில் டிவிட‌ண்ட் அளிக்கப்படும்.

ரீ‍இன்வஸ்ட்மெண்ட் பிளான்

இப்பிளான்களில் டிவிடண்டானது முதலீட்டாளர்களுக்கு கையில் கிடைக்காமல் மீண்டும் முதலீடு செய்யப்படும்.

குரோத் பிளான்

இவ்வகைப் பிளான்களில் டிவிடண்ட் கிடையாது. முதலீட்டாளர் செய்த‌ முதலீட்டுக்கு, பிளானில் உள்ள‌ அப்போதைய‌ NAV-யை பொறுத்து கேப்பிட்டல்(capital) மற்றும் லாபம்(profit) கிடைக்கும்.

இதுபோன்ற‌ வினா விடைகள்