English

Tamil VIBGYOR

VIBGYOR என்பது வானவில்லில் (seven colors of rainbow) காணப்படும் ஏழு நிற‌ங்கள் ஆகும். அவை ஊதா வர்ணம் (Violet), கருநீலம் (Indigo), பழுப்பு நிறம் (Brown), பச்சை (Green), மஞ்சள் (Yellow), செம்மஞ்சள் (Orange) மற்றும் சிவப்பு (Red) என ஏழு எண்ணங்களைக் கொண்டது.

உண்மையில் இவை ஒளி நிறமாலையின் நிறங்களாகும், கருநீலம், நீலம், பச்சை, மஞ்சள், ஆரஞ்சு மற்றும் சிவப்பு (VIBGYOR) ஊதா என‌ வெவ்வேறு வண்ணங்களால் கலந்து உருவாக்கப்பட்ட‌ வெள்ளை ஒளியின் கலவையாகும். ஒவ்வொரு நிறத்திற்கும் ஒரு குறிப்பிட்ட அலைநீளம் கொண்ட‌ ஒளிக்கதிர் தொடர்புடையதாக உள்ளது.

சிவப்பு ஒளிக்கதிர்கள் நீண்ட அலைநீளம் உடையது. நீல‌ ஒளிக்கதிர்கள் குறுகிய‌ அலைநீளம் கொண்டது.

குறுகிய‌ அலைநீளம் கொண்ட நீல‌ ஒளி வளிமண்டலத்திலிருக்கும் தூசு, வாயுக்களால் அதிகமாக‌ சிதறடிக்கப்படுவதால் (சூரியன் நம் கண்ணுக்கு அருகில்) வானம் பகல் நேரங்களில் நீல‌ நிறமாகக் காணப்படுகின்றது. மாலை மற்றும் காலையில் வானம் செம்மஞ்சள் (Orange) மற்றும் சிவப்பாகக் காணப்படுவதன் காரணம் யாதெனில் நீண்ட அலைநீளம் கொண்ட‌ சிவப்பு ஒளிக்கதிர்கள் நம் கண்ணுக்கு எட்டுவதால் (சூரியன் நம்மை விட‌த் தொலைவில்). மாலையில் தொலைவிலிருக்கும் சூரிய ஒளியில் நீல‌ நிறம் அதிகமாக‌ சிதறடிக்கப்படுவதாலும் குறுகிய‌ அலைநீளம் கொண்டதாலும் நீல‌ நிறம் நம் கண்ணுக்கு எட்டுவதில்லை.

இதுபோன்ற‌ வினா விடைகள்