English

Tamil தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியின் பழைய‌ பெயர் என்ன‌?

நாடார் வங்கி லிட் (Nadar Bank Limited)

தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி (Tamilnad Mercantile Bank Limited) நாடார் வங்கி எனும் பெயரில் 1921 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டது. இந்திய நிறுவனங்கள் சட்டம்-1913 ன் கீழ் 1921 ஆம் ஆண்டு மே மாதம் 11 ஆம் தேதியில் நாடார் வங்கி லிட் எனப் பதிவு செய்யப்பட்டது

How Tamilnad Mercantile Bank Limited was named before?

Tamilnad Mercantile Bank Limited (TMB) was previously registered as Nadar Bank Limited under the Indian Companies Act, 1913, on 11 May 1921.

இதுபோன்ற‌ வினா விடைகள்