English

Tamil Who killed Drona in Mahabharata ?

திருஷ்டத்யும்னன் (Dhrishtadyumna)

மஹாபாரதத்தில் குரு துரோணாச்சாரியர் யாரால் கொல்லப்பட்டார்?

திருஷ்டத்யும்னன், துரோணரை வதம் செய்தான். குரு துரோணரின் மகனான‌ அஸ்வத்தாமன் குருஷேத்திர‌ போரின் 18 ஆம் நாள் இரவில் திருஷ்டத்யும்னனைக் கொன்றான்.

Dhrishtadyumna killed Drona, the royal guru, when he was meditating, which was against the rules of engagement. Ashwatthama, son of Guru Drona then killed Prince Dhrishtadyumna, on the 18th night of the war.

இதுபோன்ற‌ வினா விடைகள்