English

Tamil Vegetables in tamil

கத்தரிக்காய் ‍(Kathirikkai) - Brinjal
குடமிளகாய் (Kuda milagai) - Capsicum
முட்டைக்கோசு ‍(Muttai Kosu) - Cabbage
பூக்கோசு (Pookosu) ‍ - Cauliflower
காரட் / மஞ்சள் முள்ளங்கி - Carrot
செங்கிழங்கு (sengkilanku) - Beet Root
பாகற்காய் (paakarkaai) - Bitter Gourd
சுரைக்காய் (Surakkaai) - Bottle Gourd
கொத்தமல்லி இலை (Kotthamalli ilai) - Coriander leaves
முருங்கைக்காய் (Murungka kaai) - Drum Stick
தேங்காய் (Thengai) - Coconut
சேனைக்கிழங்கு (chenaik kilanku) - Yam
புதினா இலை(Pudina ilai) - Mint Leaves
பட்டாணி (Pattani) - Green Peas
எலுமிச்சம் பழம் (Yelumicham palam) - Lemon
புடலங்காய் (pudalang kaai) - Snake Gourd
சர்க்கரைவள்ளிக்கிழங்கு - Sweet Potato
மரவள்ளிக்கிழங்கு - Tapioca
வெங்காயம் (Vengayam) - Onion
வெண்டைக்காய் (Ventak kaai) - Ladys Finger
வாழைக்காய் (Vaalak kaai) - Plantain
பீர்க்கங்காய் (Peerkkan Kaai)- Ridge Gourd
வெள்ளை பூண்டு (Vellai poondu) - Garlic
உருளைக்கிழங்கு (Urulaikkilangu) - Potato
தக்காளி ( Thakkali) - Tomato

இதுபோன்ற‌ வினா விடைகள்