English

Tamil தேசிய ஜனநாயக கூட்டணி

தேசிய ஜனநாயகக் கூட்டணி (National Democratic Alliance) என்பது இந்திய அரசியல் கட்சிகளின் கூட்டணி. 1998 ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியின் தலைமையில் 13 அரசியல் கட்சிகள் இணைந்து அமைத்த கூட்டணியே தேசிய ஜனநாயக கூட்டணி ஆகும். தலைவராக முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயும்(Atal Bihari Vajpayee.) செயல்பட்டார்.

National Democratic Alliance (NDA), a centre-right coalition of political parties in India formed in 1998, which was led by the Bharatiya Janata Party (BJP) and had thirteen constituent parties. Its honorary chairman is former prime minister Atal Bihari Vajpayee.


இதுபோன்ற‌ வினா விடைகள்