English

Tamil ஐக்கிய முற்போக்குக் கூட்டணி

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (United Progressive Alliance) இந்திய தேசிய காங்கிரசின் தலைமையில் பலக் கட்சிகள் ஒருங்கிணைய‌ உருவாக்கப்பட்ட‌ கூட்டணியாகும் .இக்கூட்டணியில் உறுப்பினர்களில் இந்தியப் பிரதமராக மன்மோகன் சிங்கும் மற்றும் அவருடைய அமைச்சரவையைச் சார்ந்த அமைச்சர்களும் பங்கேற்றுள்ளனர். இக்கூட்டணியின் தலைவராக இந்திய தேசிய காங்கிரசின் தலைவர் சோனியா காந்தி உள்ளார். இக்கூட்டணி மக்களவையில் தற்பொழுது(2014ல்; மக்களவைத் தேர்தல் ஏப்ரல்‍- மே வரை நடைபெறவிருக்கிறது) இந்தியாவின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றிருக்கும் பெரிய‌ கூட்டணியாகும்.

The United Progressive Alliance (UPA), a coalition of left political parties in India formed after the 2004 general election with Indian National Congress, whose president Sonia Gandhi as the chairperson of the UPA. Subsequently the Prime Minister of India (since 22 May 2004), Manmohan Singh, and the Council of Ministers are drawn from members of the UPA.


இதுபோன்ற‌ வினா விடைகள்