English

Tamil பஞ்ச சபைகள்

சிவபெருமானை சபேசன் என்ற‌ பெயரில் அழைக்கப்படுகின்றார். இதற்கு "சபைகளில் ஆடும் ஈசன்" என்று பொருள். பொற்சபை, வெள்ளி சபை, தாமிர சபை, ரத்ன சபை, சித்ர சபை என்று ஐந்து சபைகளில் சிவபெருமான் ஆடியதாக புராணங்கள் கூறுகின்றன. இச்சபைகள் பஞ்ச சபைகள் என்று அழைக்கப்படுகின்றன.
அவை

ரத்தின சபை - திருவாலங்காடு
கனகசபை - சிதம்பரம்
ரஜிதசபை (வெள்ளி சபை) -மதுரை
தாமிரசபை - திருநெல்வேலி
சித்திரசபை - திருக்குற்றாலம்

என்றும், மேலும்

பொன்னம்பலம் - சிதம்பரம்
வெள்ளியம்பலம் - மதுரை
தாமிரசபை - திருநெல்வேலி
ரத்தினசபை - திருவாலங்காடு
சித்திரைசபை - திருக்குற்றாலம்

எனவும் அறியப்படுகிறது.


இதுபோன்ற‌ வினா விடைகள்