English

Tamil Rubbish

Rubbish என்பது தேவையற்ற‌, வேண்டாத‌, ஒன்றுமே இல்லாத‌, மதிப்பற்ற‌ பொருள் எனப்படும்.(பொருள்: குப்பை) இச்சொல் வழக்கில் கொள்ளப்படும் போது ; மக்கள் அவனை ஒரு உதவாக்கரை என்பர். (people might say he was a rubbish); அவள் கணித‌ பாடத்திற்கு என்ன‌ குப்பை கொட்டப்போகிறாளோ ! (she was rubbish at maths subject)

ஆங்கிலத்தில் பார்க்க‌ : http://www.oxforddictionaries.com/definition/english/rubbish

இதுபோன்ற‌ வினா விடைகள்