English

Tamil .com

வர்த்தக‌ ரீதியான‌ இணைய‌தளம்

.காம் என்பது "வர்த்தகம்", வர்த்தக‌ ரீதியான‌ இணைய‌தளம் என்பதனைக் குறிக்கும். .காம் என்பது அதியுயர் ஆள்களப் பெயர்களுள் (Top-level domain, TLD) ஒன்றாகும்.1984ல் .காம் உருவாக்கப்பட்டது.

.com stands for 'commercial' and is used by mostly commercial websites. ".COM" was created in1984 as one of the Internet’s original top-level domains (TLDs), along with .GOV, .EDU, .ORG and .MIL. .COM is unrestricted but was intended for commercial registrants. Similarly, .NET is also unrestricted but intended for network providers.


இதுபோன்ற‌ வினா விடைகள்