English

Tamil சண்டிகேசுவரர்

இறைவன் திருவருள் பெற்ற அடியார்

Who is Chandikeshwarar?

Praying to Chandikeshwarar gives his devotees the benefits of siva puja.He is seated with two hands . only if we pray to him we can reap the benefit of praying to lord shiva.

Temples and worshipping method

சண்டிகேசுவரர், சண்டேசுவரர், என்றும் அழைக்கப்படுகிறார். இவர் இறைவன் திருவருள் பெற்ற அடியார். எப்போதும் இறைவனின் தியானத்திலேயே அமர்ந்திருப்பவர். இதனால் இவரை நேர்முகப்படுத்தி அருள் பெறுவதற்க்கு இவர் சந்நிதிமுன் மூம்முறை கைத்தாளம் (கைதட்டி) இட்டு இறை தரிசனத்தின் பலனை தருமாறு வேண்டுகிறோம்.

சண்டேசுவர் சிவாலயங்களில் சந்நிதி கர்ப்பகிரகத்தின் இடப்பக்கத்தில் சிறியதோர் இடைவெளி விட்டு அமைக்கப் பட்டிருக்கும். மூலவருக்கு சாத்திய மாலையும், நைவேத்தியமுமே இங்கு பூஜைக்கு உரியவையாகின்றன.


இதுபோன்ற‌ வினா விடைகள்