English

Tamil Routine

பார்க்கவும்

Routine. சீரான‌ செயல்பாடுகள், முறையாக‌ (நிரந்தரமாகச்) செய்யப்படவேண்டிய‌ செயல்கள் (அ) காரியங்கள். செய்யும் செயலில் மாற்றம் ஏதும் இல்லாது வழக்கமாகச் செய்யயப்படும் பழக்கம். (an unvarying or habitual method or procedure) .

Routine என்பது ஒரு சீரான‌ நடன அசைவு என்பதுமாகும்.

.

it was a routine day for him. // Everyone have their own routine duties. .

இதுபோன்ற‌ வினா விடைகள்