English

Tamil Vulgar

தரமற்ற‌ பேச்சு. ஆபாசமான‌ (அ) மோசமான அல்லது பொதுவான மொழி.

Vulgar. ஒரு தரமற்ற‌ பேச்சு. ஆபாசமான‌ (அ) மோசமான அல்லது பொதுவான மொழி. "வல்கர்" என்கின்ற‌ ஆங்கில‌ வார்த்தைக்கு, 'ஒரு பகுதி மக்களிடையே பேசப்படும் வட்டார பேச்சு அல்லது ஓரு இனத்தவரிடையே பேசப்படும் மொழியாகும்.

எ.கா

மச்சான், அந்தாண்ட‌ சிவப்பு கலர் கார் வச்சிருந்தான்ல‌, அவன் புட்டுகிட்டாண்டா.

இதுபோன்ற‌ வினா விடைகள்