பூட்டிக் (Boutique) in Tamil | Objective GK

English

Tamil பூட்டிக் (Boutique)

ஷாப்பிங் செய்வதற்கென‌ அமைக்கப்பட்ட‌ ஒரு கடையாகும்

Boutique. பூட்டிக் என்பது ஷாப்பிங் செய்வதற்கென‌ அமைக்கப்பட்ட‌ ஒரு கடையாகும். பூட்டிக்குகள் பெரும்பாலும் ஆடை மற்றும் நகை போன்ற பொருட்களைக் கொண்டும் உயர் ரகம் மற்றும் நவநாகரீகமாக‌ சிறப்பு கவனம் செலுத்தும் விதமாகவும் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும்.

இதுபோன்ற‌ வினா விடைகள்