English

Tamil Biopsy

பார்க்கவும்

Biopsy (திசுப் பரிசோதனை) என்பது ஒரு நோயை உறுதி செய்ய உயிரினத்தின் உடலில் இருந்து உயிரணுக்கள், அல்லது திசுக்களை (Tissue) அகற்றி சோதனைக்காகப் பெறப்படும் மாதிரி ஆகும். இவ்வாறான மருத்துவச் சோதனைகளால் ஆராய்ந்தறிவதன் மூலம் ஒரு நோய் இருப்பதையோ அல்லது ஒரு நோய் அதிகரிப்பதை உறுதிப்படுத்த முடியும். பல்வேறு வகையான நோய்களை Biopsy மூலம் ஆய்வு செய்து நோய் தொடர்பான ஆய்வுறுதி செய்யப்பட்டுவருகின்றன‌.

புற்றுநோயாக இருக்கக்கூடும் என சந்தேகம் எழும்போது, குறிப்பிட்ட உடற்பகுதியிலிருந்து சிறிதளவு இழையத்தினை (Tissue) அகற்றி நுண்நோக்கியின் (MIcroscope) துணையுடன் நோய், அதற்கான காரணம், நோயின் நிலை ஆகியவற்றை நுணுகி ஆய்வு செய்யப்படுகிறது.

புற்றுநோயினை உறுதிப் படுத்த இச்சோதனையே அவசியம். எனவேதான் புற்று நோய்க்கான‌ ஆராய்ந்தறியக்கூடிய‌ முதல் மருதுவச் சோதனையினை Biopsy (ஃபயாப்சி) என்கிறோம்.

இதுபோன்ற‌ வினா விடைகள்