English

Tamil கியாரண்ட்டி மற்றும் வாரண்ட்டி என்றால் என்ன..?

பார்க்கவும்

Guarantee and Warranty? What are ?.

கியாரண்ட்டி என்றால் என்ன..? வாரண்ட்டி என்றால் என்ன..?
கியாரண்ட்டி’ என்றால் ‘உத்திரவாதம்’ என்பதாகும். நாம் வாங்கிய‌ பொருளுக்கு உற்பத்தியாளர் / சேவை வழங்குனர் உத்திரவாதம் அளிப்பதாகும். ‘வாரண்ட்டி’ என்பதும் கிட்டத்தட்ட அதே பொருளைக் குறிக்கும் சொல்தான். ஆனால் சட்டத்தின் பார்வையில் ‘கியாரண்டி’ என்றால் ‘பொருளை மாற்றிக் கொடுப்பது,’ வாரண்டி என்றால் ‘சர்வீஸை’க் (பழுதுபார்ப்பு) குறிப்பது.

அதாவது, ஒரு பொருள் வாங்கிய பின்னர் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் அது சரியாக வேலை செய்யாவிட்டால், வாங்கியப் பொருளுக்கு கியாரண்ட்டி இருந்தால் மாற்றிக் கொடுப்பார்கள். வாரண்ட்டி இருந்தால் பொருளை மாற்றிக் கொடுப்பதில்லை. ரிப்பேர்தான். ம்ம்....


இதுபோன்ற‌ வினா விடைகள்