English

Tamil சிவ பூஜையில் கரடி என்றால் என்ன?

சிவபூஜை செய்யும் போது, கரடி வாத்தியம் வாசிப்பதாகும்

சிவ பூஜையில் கரடி என்றால் என்ன? Siva Poojayil Karadi what is this ?

இச்சொற்றொடரில் கரடி என்பது மிருகத்தை குறிக்காது. கரடி என்பது ஒருவகை வாத்தியம் ஆகும். முற்காலத்தில் மன்னர்கள் சிவபூஜை செய்யும் போது, கரடி வாத்தியம் வாசிக்கச் செய்வர். இதைத்தான், சிவபூஜையில் கரடி என்பர். ஆனால், பிற்காலத்தில் இதுவே பூஜைக்கு இடையூறு ஏற்படுவது போல அர்த்தம் மாறி விட்டது.


இதுபோன்ற‌ வினா விடைகள்