English

Tamil Imported Products

பார்க்கவும்

இது இம்போர்டட் பீஸ்(Imported Piece) வில‌ அதிகம்!!!!. இப்படி அங்காடியில் பொருள் வாங்கும் போது நாம் வழக்கமாக‌ கேட்கும் பதில் சொல்லாகும். இம்போர்டட் (Imported) என்றால் என்ன‌?

இம்போர்ட்டட் (Imported) என்றால் தமிழில் இறக்குமதி என்று பொருள். இம்போர்ட்டட் குட்ஸ் என்றால் இறக்குமதி செய்யப்பட்ட‌ பொருள். வேறு நாட்டிலிருந்து நம் நாட்டிற்கு விற்ப‌னைக்காக‌ எடுத்து வரப்பட்ட‌ பொருள் என்பதாகும்.

இறக்குமதி

பன்னாட்டு பொருட்கள் ,தொழில்நுட்பம், இயந்திர தளவாடங்கள் நம் நாட்டில் கால்பதிக்கும் செயலை இறக்குமதி என்கிறோம் .

ஏற்றுமதி

ஒரு நாட்டின் உற்பத்தி பொருட்கள் தன்னாட்டு எல்லை கடந்து சந்தை படுத்தப்படும் நிலையினை ஏற்றுமதி என்கிறோம் .

இதுபோன்ற‌ வினா விடைகள்