English

Tamil பாட்டண்ட் லெதர் (Patent Leather) என்றால் என்ன‌?

தோல் வகை

பாட்டண்ட் லெதர் (Patent Leather) (காப்புரிமம் பெற்ற‌ தோல்) என்பது ஓர் பளபளப்பான, பிரகாசமான‌, கண்ணை கவரும் பளபளப்பான பூச்சு கொடுக்கப்பட்ட japanned தோல் ஆகும்.
இவ்வகை தோல் செயல்முறை 1818 ல் அமெரிக்கவிற்கு கொண்டுவரப்பட்டு அதனை மேலும் மேம்படுத்தினார் கண்டுபிடிப்பாளர் சேத் போய்டன் ( Seth Boyden of Newark, New Jersey). செப்டம்பர் 20, 1819 ல் பாட்டண்ட் லெதர் (Patent Leather) வணிக உற்பத்தி தொடங்கியது.

பாட்டண்ட் லெதர் (Patent Leather) பெயர் வரக் காரணம் இவ்வகைத் தோல் உற்பத்திக்கான "காப்புரிமம்" பெறப்பட்டதால்; Patent என்ற‌ ஆங்கிலச் சொல்லால் இவ்வகை தோல்கள் அழைக்கப்பட்டு பின்னர் அதுவே வழக்கமானது..

Patent leather is a type of japanned leather that has been given a high gloss, shiny finish. The process was brought to the United States and improved by inventor Seth Boyden of Newark, New Jersey in 1818, with commercial manufacture beginning September 20, 1819.

ஆதாரம் :Patent leather - Wikipedia, the free encyclopedia, en.wikipedia.org/wiki/Patent_leather

இதுபோன்ற‌ வினா விடைகள்