தாவர‌ செல், உறுப்பு, திசு ஆகியவற்றை வளர்ப்பு ஊடகத்தில் வளர்த்தல் முறையின் பெயர் என்ன? | Tamil GK

English
Growth of tissues or cells separate from the organism is called? or termed as?

Tamil தாவர‌ செல், உறுப்பு, திசு ஆகியவற்றை வளர்ப்பு ஊடகத்தில் வளர்த்தல் முறையின் பெயர் என்ன?

Tissue culture. திசு கல்ச்சர் (திசு வளர்ப்பு)

Tissue culture. திசு கல்ச்சர் (திசு வளர்ப்பு).

தாவர‌ செல், உறுப்பு, திசு ஆகியவற்றை வளர்ப்பு ஊடகத்தில் வளர்த்தல் முறையின் பெயர் திசு கல்ச்சர் (Tissue culture) எனப்படுகிறது. Growth of tissues or cells separate from the organism is Tissue culture.

இதுபோன்ற‌ வினா விடைகள்