English
How do you choose a check box using only your keyboard?

Tamil விசைப்பலகை மட்டுமே பயன்படுத்தி ஒரு தேர்வுபெட்டியை எப்படி தெரிவு செய்வது

Spacebar. ஸ்பேஸ் பார்

விசைப்பலகை (computer keyboard) மட்டுமே பயன்படுத்தி ஒரு தேர்வுபெட்டியை ( check box ) தெரிவு செய்வது / தேர்ந்தெடுப்பது எப்படி?

How do you choose a check box using only your keyboard?

நீங்கள் "டாப் (tab )" கீயை (பொத்தானை) அழுத்துவதன் மூலம் அடுத்தடுத்த‌ "button/ link/ section ()" களை தெர்வு செய்ய‌ முடியும். ஆனால் தேர்வுபெட்டியினை (check box) தேர்வு (select) / தேர்வினை நீக்குவது ( (deselect)) எப்படி ?

உங்கள் விசைப்பலகையில் (computer keyboard) உள்ள‌ "ஸ்பேஸ் பார் (Spacebar) - யினை அழுத்தினால் தேர்வு / தேர்வினை விலக்கலாம்."

இதுபோன்ற‌ வினா விடைகள்