English
How many grams is a sovereign gold?

Tamil ஒரு சவரன் தங்கம் என்றால் எத்தனை கிராம் ?

8 grams (7.9881 g accurate). 8 கிராம் (7.9881 கிராம்)

ஒரு சவரன் = 8 கிராம் (7.9881 கிராம்). 8 grams (7.9881 g accurate).

ஒரு முழு சவரன் தங்கம் 7.98 கிராம் எடையுடையது மற்றும் தூய தங்கமாக‌ 7.3 கிராம் கொண்டது. அரை சவரன் தங்கம் 3.99 கிராம் எடையும் மற்றும் தூய தங்கம் 3.7 கிராம் கொண்டது.

1 பவுன் அல்லது சவரன் = 8 கிராம்

இதுபோன்ற‌ வினா விடைகள்