இந்திய-ஆரியம் அல்லாத மொழி ? en Tamilta தமிழ்
|
பஞ்சாயத்து ராஜ் அமைப்பு இல்லாத இந்திய மாநிலம் எது ? en Nagaland ta நாகாலாந்து
|
விம்பிள்டன் சேம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்ற முதல் இந்தியர் ? en Sardhar Nihal Singh ta சர்தார் நிஹல் சிங்
|
இந்திய நாடாளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்ட முதல் எதிர்க்கட்சித் தலைவர்? en Ram Subhag Singh ta இராம் சுபக்சிங்
|
பாரத ரத்னா விருதினை முதன்முதலில் பெற்றவர்? en C.Rajagopalachari ta இராஜகோபாலாச்சாரி
|
பரம் வீர் சக்ரா பெற்ற முதல் இந்திய விமானப்படை அதிகாரி? en Nirmal Jit Sekhon (posthumous)ta நிர்மல் ஜித்சிங் சேகோன் (இறந்தபின்)
|
தென் துருவத்தை அடைந்த முதல் இந்தியர் யார்? en Col.J.K. Bajajta ஜே. கே. பஜாஜ்
|
Great Indian Festivals Listen or view in this page
|
National anthem of India Listen, view this hints page
|
Know about our India Listen, view this hints page
|
முதல் இந்தியத் தலைமை தேர்தல் ஆணையர் யார்? சுகுமார் சென். Sukumar Sen
|
மகசேசே விருது பெற்ற முதல் இந்தியர் யார்? ஆச்சார்யா வினோபா பாவே. Acharya Vinoba Bhave
|
மருத்துவத்திற்கான நோபல் பரிசை பெற்ற இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முதல் நபர் யார்? ஹர்கோவிந்த் குரானா. Hargovind Khurana
|
இந்தியா வருகை தந்த முதல் சீன பயணி யார்? பாஹியான். Fahein
|
ஸ்டாலின் பரிசு பெற்ற முதல் நபர் யார்? சைபுதீன் கிச்லு. Saifuddin Kitchlu
|
மத்திய அமைச்சரவையிலிருந்து ராஜினாமா செய்த முதல் நபர் யார்? ஷ்யாமா பிரசாத் முகர்ஜி. Shyama Prasad Mukherjee
|
பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்ற முதல் நபர் யார்? அமர்த்தியா சென். கானியா. Amartya Sen
|
உச்ச நீதிமன்றத்தின் முதல் தலைமை நீதிபதி யார்? நீதிபதி ஹிராலா ஜே. கானியா. Justice Hirala J. Kania
|
முதல் இந்திய விமானி யார்? J.R.D. டாடா. J.R.D. Tata
|
சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் யார்? மவுண்ட்பேட்டன் பிரபு. Lord Mountbatten
|