English
Largest Cave Temple of India

Tamil இந்தியாவின் மிகப்பெரிய குகைக் கோயில்

எல்லோரா, Ellora (Maharashtra)

எல்லோரா குகைக் கோயில். Ellora (Maharashtra)

எல்லோரா குகைக் கோயில்கள் இந்திய மாநிலமான மகாராஷ்டிராவின் அவுரங்காபாத்தில் அமைந்துள்ளது. இக்குகைகளில் பௌத்த, இந்து மற்றும் சமணக் கோயில்களும், துறவு மடங்களும் அமைந்துள்ளன. இவை கி.பி. 5 ஆம் நூற்றாண்டுக்கும் 10 ஆம் நூற்றாண்டுக்கும் இடையில் அமைக்கப்பட்டவை. 12 பௌத்த குகைகள் (குகைகள் 1-12), 17 இந்துக் குகைகள் (குகைகள் 13-29) மற்றும் 5 சமணக் குகைகள் (குகைகள் 30-34) அருகருகே அமைந்துள்ளன‌

Largest Cave Temple In India ?

Ellora, also called Verula or Elura is well known for its monumental caves. Ellora is known for Hindu, Buddhist and Jain cave temples built during (6th and 9th centuries) the rule of the Kalachuri, Chalukya and Rashtrakuta dynasties. The 12 Buddhist (caves 1–12), 17 Hindu (caves 13–29) and 5 Jain (caves 30–34) caves, built in proximity, demonstrate the religious harmony prevalent during this period of Indian history.[2] It is a protected monument under the Archaeological Survey of India.[3]

இதுபோன்ற‌ வினா விடைகள்